தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு!

By Admin - July 26th, 2018

Tags : DMK, Karunanidhi, M.K.Stalin, Category : Tamil News,

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியின்  உடல் நலத்தில் வயதின் காரணமாக  நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை  பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் எனவும் கருணாநிதிக்கு சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. 

காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க திமுக தொண்டர்கள் போராட்டம்

சென்னை,தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர்…

கருணாநிதி உடல்நலம் விசாரிக்க சென்ற ஓ பி எஸ், ஜெயக்குமார்!

தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலம் விசாரிக்க துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி  உள்ளிட்ட தமிழக…

திமுக – அதிமுக தேர்தல் அறிக்கை ஒற்றுமைகள்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு…

திமுக தலைவர் கருணாநிதி வாழ்ந்த நாட்கள் !

RestInPeace #Karunanidhi

திடீர் திருப்பம்., கள்ளகாதலா.? பியூட்டி பார்லர் விவகாரத்தில் சிக்கிய மேலும் ஒரு திமுக நிர்வாகி.!!

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் சத்யா என்பவர் பல ஆண்டுகளாக பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அந்த அழகு நிலையத்தில்…




அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?