தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு!

By Admin - July 26th, 2018

Tags : DMK, Karunanidhi, M.K.Stalin, Category : Tamil News,

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியின்  உடல் நலத்தில் வயதின் காரணமாக  நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை  பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் எனவும் கருணாநிதிக்கு சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. 

காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts

உள்ளாட்சி தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையில் மெகா கூட்டணி

தினகரன் தலைமையில் மெகா கூட்டணிக்காக மாற்று கட்சித் தலைவர் ஒருவர் தீயாக வேலை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை…

தேசியக்கொடி ஸ்டாலினிடம் இராணுவ மரியாதையோடு கொடுக்கப்பட்டது

கலைஞர் மீது போற்றப்பட்ட தேசியக்கொடி ஸ்டாலினிடம் இராணுவ மரியாதையோடு கொடுக்கப்பட்டது. #Kalaignar #karunanidhi

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை!

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது அமமுக உறுப்பினருமாக இருந்த செந்தில் பாலாஜி, இன்று திமுகவில் இணைய இருப்பதையடுத்து சற்றுமுன் அவரது…

கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா? அண்ணா பல்கலைகழக மறுப்பு

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில் ஏற்பட்ட திடீர் பின்னடைவால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை…

ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி!

டி.டி.வி. தினகரனின் அமமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய உள்ளார். செந்தில் பாலாஜி ஏற்கனவே…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?