தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

By Admin - July 29th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

சென்னை,ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரனின் வீடு சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இந்நிலையில் இன்று பகல் 12.30 மணியளவில் அவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

இந்த குண்டு வீச்சில் கார் டிரைவர், போட்போகிராபர் இருவரும் காயமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. குண்டு வீச்சு சம்பவத்தின் போது தினகரன் காரில் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

ஈபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுடன் சந்திப்பு?

திருநெல்வேலி: எடப்பாடி பழனிசாமி அணி எம். எல். ஏக்கள் 4 பேர் டிடிவி தினகரனை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா…

அதிமுகவின் முதல் வேட்பாளர் மாயத்தேவர்! இரட்டை இலை இவரின் தேர்வே!

1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாயத்தேவர், எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கிறார். புகைப்படம் எடுப்பவர்களுக்கு வசதியாக…

நீங்க எத்தனை வழக்கு, கைது, சம்மன்னு பயங்காட்டினாலும், நான் அசரமாட்டேன் – டிடிவி தினகரன்

பதினெட்டு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்ப வருமோ? எப்படி வருமோ! என்று தமிழக அரசியலரங்கம் கன்னத்தில் கை…

சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்தை புறக்கணித்தனர்

முறையான பராமரிப்பில்லாமல் பழையதாக இருக்கும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மக்களின் எண்ணம்…

TTV தினகரன் வெற்றி பெறுவதே தமிழகத்திற்கு நல்லது – கருத்துகணிப்பு முடிவுகள்

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவதே தமிழகத்திற்கு நல்லது என இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்….
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share