தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அண்ணனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனை தண்டித்த தாத்தா.

By Admin - July 28th, 2018

Tags : Category : Tamil News,

திருச்சி மாவட்டம், திருச்சியில் இருந்து மதுரை மெயின் ரோட்டில் உள்ள ஒரு புதரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதனையடுத்து  போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சூர்யாவின் தாத்தா ஆறுமுகம் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் தம்பி மகன் ஆனந்த் திருமணம் செய்த பெண் பற்றி சூர்யா தனது நண்பர்களிடம் தவறாக பேசியுள்ளார்.அண்ணி முறையான அந்த பெண்ணுக்கு சூர்யா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து நான் என் மகன்களுடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்ய முடிவெடுத்து அவரை காரில் அழைத்து சென்று வெட்டி கொன்றோம்.

பின்னர், அவரின் உடலை காரில் எடுத்துக்கொண்டு வந்து திருச்சி அருகே உள்ள ஒரு முட்புதரில் வீசி சென்றதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஆறுமுகம் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்கள். மேலும் 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share