தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

By Admin - July 28th, 2018

Tags : DMK, Karunanidhi, Kauvery hospital, Stalin, Category : Tamil News,

சென்னை:திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது.

அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானதை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அங்கு குவிந்திருந்த திமுக நிர்வாகிகளும் வீட்டிற்கு திரும்பினர். #DMK #Karunanidhi #Stalin

Related Tags :

dmk |
karunanidhi |
kauvery hospital |
stalin |
திமுக |
கருணாநிதி |
காவேரி மருத்துவமனை |
ஸ்டாலின்

Related Posts

எதிர்கட்சி பேரணியால் சென்னை ஸ்தம்பித்தது பதற்றமான சூழல்!

@mkstalin marches towards #MarinaBeach. KN Nehru and Farmer leader Ayyakkkannu detained in Trichy along with…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்!

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தயாராகி உள்ளது. இன்று மாலை அந்த பட்டியலை திமுக தலைவர்…

ஏழுமலையான் பற்றி அவதூறு கனிமொழி மீது 6 பிரிவுகளில் வழக்கு!

திருப்பதி ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசியதாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கனிமொழி எம்.பி….

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததை நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்கிறேன் – சவால் விடுக்கும் ஆ.ராசா

பொதுக்கூட்டம் ஒன்றில் சிறப்புரையாற்றிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா, அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வேன்…

திருவாரூர் தொகுதி வேட்பாளர் ஸ்டாலின்? துரைமுருகன் அளித்த பதில்!

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளோடு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.முன்னாள் முதல்வர் கலைஞரின்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?