தமிழ்ப்படம் 2 – இயக்குனரை வறுத்தெடுத்த பிரபல நடிகை

இதுவரை கோலிவுட்டில் வந்த ஹிட் படங்களை கலாய்க்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய், அஜித், ரஜினி, கமல் என படக்குழு ஒருவரையும் விடவில்லை. இந்நிலையில் இந்த படம் பற்றி நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். “விரைவில் காசு சம்பாதிக்க இப்படி அடுத்தவர்கள் முதுகில் ஏறி இப்படி பயணிப்பதா. . இன்னும் சினிமா துறையில் பல நல்ல படைப்பாளிகள் உள்ளனர்” என லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ்படத்தின் பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார். Creative people who are driven by passion, do not ride on other’s shoulders and try to make fast bucks by playing to the gallery, they need not! We still have some genuine creators in the industry😍— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 12, 2018

விஜயின் சர்கார் படத்தை வச்சு செய்த தமிழ்படம் 2 | Tamilpadam 2 Movie audience review | Mirchi Siva

https://www.youtube.com/watch?v=A5Tb4OKBBy4


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *