தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை - ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு!

By Admin - July 4th, 2018

Tags : 18 mlas disqualification case, Third judge, TTV Dhinakaran, Category : Tamil News,

சென்னை:தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வக்கீல்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.நீதிபதி சத்யநாராயணன் தனது விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்கும்பட்சத்தில், அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. #MLAsDisqualificationCase

Related Posts

மீண்டும் சந்திக்க, ஓ.பன்னீர் செல்வம் விரும்பினார் – டி.டி.வி. தினகரன்

#கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து அமமுக சார்பில்…

ஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவிடம் விசாரணை இல்லை; ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

சென்னை,ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகத்தினை தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது. …

அசத்தும் அமமுக! ஆழ அஸ்திவாரமிடும் தினகரன்! ஓபிஎஸ், இபிஎஸ் திணறும் அளவிற்கு நடந்தது என்ன!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை அசோக்நகர் நடேசன் சாலை போலீஸ் பயற்சி கல்லூரி அருகே 2…

சசிகலாவிற்கு பரோல்! தினகரனின் பயணத்திட்டங்கள் ரத்து!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவரும், ஆர்கே நகர் MLA தினகரனின் சித்தப்பாவுமான ம. நடராஜன் உடல்நலக்குறைவால்…

விளம்பி ஆண்டு பிறந்தது தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை, தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று (சனிக் கிழமை) பிறந்தது.இதையொட்டி, புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?