தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா? அண்ணா பல்கலைகழக மறுப்பு

By Admin - July 29th, 2018

Tags : DMK, Category : Tamil News,

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில் ஏற்பட்ட திடீர் பின்னடைவால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை விடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என பரவிய தகவலுக்கு அண்ணா பல்கலைகழக மறுப்பு தெரிவித்துள்ளது.  இந்நிலையில், இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும், இது வெறும் வதந்தி தான் எனவும் அண்ணா பல்கலை.,யின் பதிவாளர் கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Posts

திமுக – அதிமுக தேர்தல் அறிக்கை ஒற்றுமைகள்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு…

கருணாநிதி மறைவு – தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது. #KalaignarHealth #Karunanidhi…

காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

சென்னை:திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி…

காவிரி மருத்துவமனையில் பரபரப்பு – ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் மருத்துவமனை வருகை

திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்தம் காரணமாக சமீபத்தில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது….

அதிமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல்

தமிழகங்களில் பல்வேறு இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு பரசீலனையின்போது அதிமுக, திமுக, அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?