தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம் : டிடிவி தினகரன்

By Admin - July 19th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டி.டி.வி.தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில், தினகரன் 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக, இயற்கை வளங்களை அழித்தும், விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை வலுகட்டாயமாக அபகரிக்கும் எடப்பாடி அரசை கண்டித்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும்.

மக்கள் எதிர்ப்பை புறந்தள்ளி ஜனநாயக விரோத வழியில், இத்திட்டத்தை முன்னெடுக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து, விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், மக்கள் சக்தியின் வலிமையும், எடுத்துரைக்கும் விதமாக அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில், தினகரன் 22-ந்தேதி ஆர்ப்பாட்டம் : TTV Dhinakaran

https://www.youtube.com/watch?v=lXmcqAjK8rI&feature=youtu.be

Related Posts

நாஞ்சில்நாட்டுக்கு வருகை தரும் மக்கள் மன்னன் டிடிவி தினகரன்

குமரிமாவட்டமக்களுக்கு ஓர் இனிப்பானசெய்தி…! நம் இளையபுரட்சித் தலைவர் #மக்கள்செல்வர் பிப்ரவரி 24 சனிக் கிழமை நாஞ்சில்நாடு வருகை…! இதயதெய்வம் அம்மாவின்…

சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானவை : விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமானப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அந்த வாக்கு மூலத்தில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை…!

பெரும்பணக்காரர்கள் வெளிநாட்டு ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதை பெருமையாக நினைப்பதைப்போலவே, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை கெளரவமாக கருத்துகிறார்கள் பல விஐபிகள்….

டிடிவி தினகரனை இளைஞர்களுக்கு ஏன் அதிகமா பிடிச்சிருக்கு?

*தம்பி எதுக்கு நீங்க இவ்வளவு தீவிரமா தினகரனை* *ஆதரிக்கிறீங்க…?* *ஒரு வருஷத்துக்கு முன்ன அவரை யாருக்காவது தெரியுமா..?* *இப்படி பல…

காவிரி பிரச்சினைக்காக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் ராஜினாமா

நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் முத்துக்கருப்பன். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. இவரது…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?