கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?


வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழாவுக்கு வருகை புரிந்த டிடிவி தினகரன்

கோவில்பட்டி 2018 ஜூலை 11 ;சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழாவுக்கு வருகை புரிந்த டிடிவி தினகரனுக்கு கழுகுமலையில் உற்சாக வரவற்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் தமிழக அரசின் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பங்கேற்க கழுகுமலைக்கு வருகை தந்த ஆர்கே நகர் எம்எல்ஏவும், அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனுக்கு அமமுக கட்சியினர் உற்சாக வரவற்பு வழங்கினார்கள்.
கழுகுமலையில் வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ்,தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி, கயத்தார் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நகர செயலாளர் கோபி, நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமி, ஆகியோர் தலைமையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது.

வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்த டிடிவி தினகரன் | TTV Dhinakaran Alagumuthukkon

https://www.youtube.com/watch?v=IOrgaGoo15Y

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *