தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கொங்கு மண்டலத்திலும் கொடியை நாட்டிய டிடிவி தினகரன்

By Admin - July 10th, 2018

Tags : Kovai, TTV Dhinakaran, Category : Tamil News,

ஆங்கில பத்திரிக்கை​….
​டெக்கான்-க்ரானிக்கள்…
(DeccanChronicle) பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி….

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை” ஆரம்பித்தபிறகு….

மேற்கு மண்டலத்தில் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்​….

TTV.தினகரன் அவர் வரும் வரை பொறுமையாக காத்திருந்த பெருந்திரள்கூட்டம்…..

அவர் “மேடை ஏறிய பொழுது எழுந்த இடி போன்ற ஆரவாரம்” இந்த இளம் தலைவரின் ஆளுமைத் திறனையும்….

தொண்டர்கள் பலத்தையும் தெளிவாக உணர்துகிறது….

​அவர்சார்ந்த தேவர்சமுதாய மக்கள் வசிக்கும் தென்மாவட்டங்கள்ளையும் தாண்டி….

“கொங்கு மண்டலத்திலும் தனது பலத்தை நிரூபித்து”

“தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக” தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார்…..​

​அம்மாமறைவுக்கு பிறகு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்து விடலாம் என எண்ணிய….

“ஸ்டாலினின் கனவுகள் திரு.TTV.தினகரன். அவர்களின் அபார எளுச்சியால்” கரைந்து போய் இருக்கிறது ..​

​தனதுஆளுமை_திறனாலும் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் திறமையாலும் அதுவும் தற்போதைய அதிமுகவுக்கு வலிமை இருக்கிற கொங்கு மண்டலத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை தினகரன் ஈர்த்ததால்​

“​தமிழக அரசியல் களத்தில் முன்னணியில்” இருக்கிறார் TTV.தினகரன்.

Related Posts

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்களிடையே கைகலப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம்…

ஃபஸ்ட் கிளாஸ் மார்க் எடுத்த “லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் டிடிவி தினகரன்

லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்றால் பாடத்தைக் கவனிக்காமல் லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளோடு சேர்ந்து லூட்டி அடித்துக்கொண்டு இருப்பார்கள். நன்றாக படிக்க…

டிடிவி தினகரனின் புரட்சி பயணம்

# புரட்சிப்பயணம்… ************************** இவர் இனி புதியதாக பார்க்க வேண்டிய அதிகாரம் எதுவுமில்லை… ஒரு மாநில முதல்வரே, இவரின் முன்…

முதல்வர் பதவி கிடைக்காத விரக்தி.. ஓபிஎஸ் தற்கொலை… : தினகரன்

தேனியில் ஓபிஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில், முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் தான் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார்…

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு டிடிவி தினகரன் வேண்டுகோள்

காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?