முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தினகரன் கொடியேற்றும் விதமே வேறாக இருக்கிறது.

Tags : TTV Dhinakaran, Category : TTV DHINAKARAN,

தினகரன் கொடியேற்றும் விதமே வேறாக இருக்கிறது.

ஒரு கயிறை கம்பத்தோடு இணையாக கீழ் வரைக்கும் கொண்டுவந்துவிடுகிறார்கள். கொடியிருக்கும் கயிறு தினகரன் பக்கம் இருக்கிறது. எவ்வளவு பெரிய கம்பத்திலும் கயிறு பின்னிக்கொள்ளாமல் கொடி தனியே பறக்கிறது.

வாகனத்திலேயே நின்றுகொண்டு கொடியேற்றவும் வசதியாக இருக்கிறது.

வீணாக சிக்கல்களை உருவாக்குவது இல்லை என்பதற்கும், உருவாகும் சிக்கல்களில் இருந்து எளிதாக தப்புவதற்கும் ஆன….

குறியீடு.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts