தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டும் தினகரன்.. அச்சத்தில் எதிர்க்கட்சிகள்

By Admin - July 19th, 2018

Tags : TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

நாடாளுமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உருவாக்கினார் டிடிவி தினகரன்.
பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டியை அமைத்து வரும் தினகரன் தற்போது தேர்தலுக்கான பணிக்குழு மற்றும் மண்டல பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகிறார் டிடிவி தினகரன்.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு 25 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளும் கொடுக்க உள்ளதாக தீர்மானித்திருக்கும் தினகரன் தற்போது அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டதாக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்றாற்போல அணைத்து கட்சி தலைவர்களும் தங்களை தேர்தலை எதிர்நோக்கி தயார்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தினகரனும் அதற்கான வேலைகளை இறுதிசெய்து கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திமுக மற்றும் அதிமுக விற்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க பலமான கட்சிகளை குறிவைக்கும் தினகரன் குறைந்தது 20 முதல் 25 இடங்களையாவது பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் டிடிவி தினகரன்.
அதேபோல தனக்கு சாதகமான தொகுதிகளையும் கண்டறிய தமிழகமெங்கும் நிர்வாகிகளை தயார்செய்து வரும் தினகரன் கிட்டத்தட்ட அதனை முடித்து விட்டார் என்றுபேசப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையோடு பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் விரிவுபடுத்த ஆணையிட்டுள்ளார் டிடிவி.
தற்போது தமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து பொறுப்பாளர்களையும் அறிவித்து அதிரடி காட்டினார் டிடிவி.

ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய டிடிவி தினகரன் | TTV Dhinakaran R.K Nagar News


https://youtu.be/NSzxA5A2CBY

Related Posts

விரைவில் ஓ.பி.எஸ் பழைய தொழிலுக்கே செல்ல ஏற்பாடு ரெடி…..தெறிக்க விட்ட தினகரன்!

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததற்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தான் காரணம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தனது ஆதரவு…

தினகரனுடன் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு சந்திப்பு

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி…

கலைஞர் – ஜெயலலிதாவுக்கு கூட இப்படி ரசிகர் பட்டாளம் இருந்து பார்த்ததில்ல!

மக்கள் தலைவன் டி.டி.வி யின் சிறப்பு … நேற்று நடந்த சுவையான சம்பவம் – திருநெல்வேலி மாவட்டத்தில் …. திருநெல்வேலி…

உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமையும் – ஒரத்தநாடுவில் டிடிவி தினகரன் பேச்சு

  பதினெட்டு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும்…

திணறடிக்கும் வேகத்தில் தினகரன்! தேர்தலுக்கு முதல் வேட்பாளரை அறிவித்ததால் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! 

திண்டுக்கல்  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம்…
அண்மை செய்திகள்

ஓ.பி.எஸ் மகனுக்கு செக்.. டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்


அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்

Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?