தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தெறி படத்தை தொடர்ந்து சர்க்கார் படத்திலும் சூப்பர் ஸ்பெஷல்! இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு

By Admin - July 8th, 2018

Tags : Cinema news, Sarkar, Vijay, Category : Kollywood News,

முருகதாஸ் விஜய் கூட்டணியில் தற்போது சர்க்கார் படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் படங்களுக்கு எப்போதும் சர்ச்சைகள் இருக்கும். அந்த வகையில் இப்போது கொஞ்சம் முன் கூட்டியே அதில் சிலர் இறங்கிவிட்டார்கள். அண்மையில் வந்த போஸ்டரை வைத்து சர்ச்சையை துவங்கியுள்ளார்கள்.

படக்குழுவும் அதற்கான நடவடிக்கையை எடுத்தது. விஜய்யின் படங்களில் வசூல் சாதனை செய்தவற்றில் தெறி படமும் ஒன்று. அட்லீ இயக்கிய இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு ரசிகர்களை கொண்டாடவைத்தது. அதில் பலரையும் கவர்ந்தது பேபி நைனிகா தான்.

நடிகை மீனாவின் மகளான இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது சர்க்கார் படத்தில் பேபி மீனலோச்சனி என்ற குழந்தை நடித்துள்ளார். ரசிகர்கள் இனி கொண்டாடுவார்கள் தானே. .

Related Posts

சர்க்கார் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் பற்றிய விசயத்தை வெளியிட்ட நடிகை!

விஜய்க்கு இருக்கும் பெரிய பலம் அவரின் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் படை தான். அதில் ரசிகைகள் என மிக…

இளைய தளபதி விஜய்க்கு இருக்கும் செல்ல பெயர்!

பெரிய நடிகர்களான விஜய்-அஜித், கமல்-ரஜினி என யாரை பற்றி விஷயங்கள் வந்தாலும் அதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுவர். அப்படி…

விஜய்யின் புதிய படத்திற்கு ரசிகர்களே வைத்த பெயர்!

‘சர்கார்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ரசிகர்களை ஒரு தலைப்பை வைத்து அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றன….

Congratulations to Theri Team at S I I M A2017 Best !

Congratulations to Theri Team at S I I M A2017 Best Entertainer of the Year…

‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா? சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்!

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள சர்கார் படத்தின் டீசர், நாளை (அக்டோபர் 19 ஆம் தேதி) மாலை 6…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share