சேதுபதி இயக்குனர் இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்த படம்

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று ஜூங்கா வெளியானது. கோகுல் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அவர் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96 என பல படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தற்போது பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மேலும் இதில் பாடலாசிரியராக விவேக் கமிட்டாகியுள்ளார். இவர் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கும் தற்போது அவர் நடித்துவரும் சர்க்கார் படத்தின் பாடலாசிரியர் விவேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யுவன் இசையமைப்பில் பிக்பாஸ் ஹரிஷ், ரைஸா நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.

The #Sethupathi team wit d Vibrant Dir Arun at d helm is back. The little maestro @thisisysr Sir has given me 1 of his greatest tunes. Thank U for trusting me sir. Sethu anna – This man has a golden heart n his voice msg after hearing d song will stay wit me forever. Luv u na !! pic. twitter. com/QEyu4nHFiU— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 28, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *