முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு ஷாக் கொடுத்த நடிகர் விஜய்- நடிகை கூறிய விஷயம்

Tags : Actors News, Actresses News, Priya Bhavani Shankar, Vijay, Category : KOLLYWOOD NEWS,

வளர்ந்து வரும் கலைஞர்களின் வேலை தனக்கு பிடித்துவிட்டால் முதல் ஆளாக பாராட்டு தெரிவிப்பவர் நடிகர் விஜய். அவரின் வாழ்த்துக்களையும், பாராட்டையும் பெற்ற நிறைய நடிகர்கள் அதை மக்களுக்கும் தெரிவித்திருக்கின்றனர்.

அப்படி விஜய் நடிகை பிரியா பவானி ஷங்கரின் நடிப்பை பாராட்டி இருப்பதாக செய்திகள் வருகின்றனர். இப்போது நடிகை பிரியா பவானி ஷங்கரும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்த செய்தியை பார்த்ததும் யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் இது உண்மையா என்று தீவிர விசாரித்ததும் சந்தோஷம் அடைந்தேன். உங்களின் பாராட்டுக்கு நான் தகுதியானவளா என்பது தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக கடுமையாக உழைப்பேன் என்று பதிவு செய்துள்ளார். Thank you @actorvijay sir for the kind words. wen I woke up to this msg this morning I genuinely tot it was a prank. Double checked it for the Unexpected positivity u gave in this morning 😊i am not sure if I deserve this much love and recognition but i am sure to work towards it😊 pic. twitter. com/PFa3GqnQtr— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 4, 2018


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts