தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

By Admin - July 30th, 2018

Tags : Actors News, Films News, Sarkar, Vijay, Vijay fans, Category : Kollywood News,

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் விஜய் நடித்துவரும் சர்கார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். இதனால் இப்படத்தை வாங்கும் முனைப்பில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. பல கோடி ரூபாய்க்கு ஹிந்தியில் விற்பனையாகியுள்ள இப்படம் மலையாளத்தில் அதைவிட அதிக தொகைக்கு வியாபாரமாகும் என்றே தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டை போலவே பெரிய அளவிலான விஜய் ரசிகர்கள் உள்ள கேரளாவில் சர்கார் படத்திற்காக கட் அவுட், பேனர்கள் என வரவேற்பு இப்போதே தொடங்கிவிட்டது.

Related Posts

தீவிர அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், விரைவில் தீவிர அரசியலில் குதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தமிழ் திரையுலகின்…

Who is the Next Superstar of Tamil Cinema – Online Vote Polling!

Please Cast your vote for your favourite actor ” Who is Next Superstar of Tamil…

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது * மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய…

மெர்சல் படத்துக்கு ஆஸ்கார் விருதா? – Vijay Mersal Oscar Award News

https://www.youtube.com/watch?v=P4wtvrmGMAwVijay Mersal Oscar Award News

Vijays Father and Mom Visits Temple

Vijays Father and Mom Visits Temple Actor Vijay’s parents of father S.A.Chandrasekar and his wife…




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share