டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார்

#ENGvIND #ICCRankings #ViratKohli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *