அண்ணா சதுக்கத்தின் பின் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய திட்டம்!

அண்ணா சதுக்கத்தின் பின் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய திட்டம்.

* 2 ஜேசிபி வாகனங்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன – போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

* சிமெண்ட் மூட்டைகள், செங்கற்கள் உள்ளிட்டவை நினைவிடத்திற்கு கொண்டுவரப்பட்டன.
#Karunanidhi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*