ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.3 லட்சம் தப்பியது #Thoothukudi #Bank

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *