எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் நடவடிக்கைகள் செல்லாது : டெல்லி உயர்நீதிமன்றம்

#Breaking : “அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்”

* “எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்”

“இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்”

* டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி வழக்கு

* 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *