தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பிக் பாஸ் தமிழ் 2: மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா: களேபரமான பிக் பாஸ் ஹவுஸ்!

By Admin - August 16th, 2018

Tags : Bigg boss, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 2, Ishwarya, Oviya, Category : Tamil News,

சென்னை: நல்லது பண்ணா சொல்ல மாட்ட, தப்பு பண்ணா  உடனே சொல்லுவன்னு ஜனனி மற்றும் மஹத்தை  ஐஸ்வர்யா திட்டுவது போல புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்துக்கான  டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ மற்றும் ஆரஞ்சு டீமாக பிரிந்துள்ளனர்.

இதனால்  இந்த டாஸ்க் துவங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர்.  இன்றைய நிகழ்ச்சி குறித்து வெளியான முதல் புரொமோவில் ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து சென்றாயன்  இழுக்க  இதனால் கடுப்பான ஐஸ்வர்யா பிசிக்கல் வைலன்ஸ் பண்ணீட்டிங்கல இனிமே பாருங்க என்று கத்தி கொண்டே  வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.   இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2வது  புரொமோ  வெளியாகியுள்ளது. அதில், ஆரஞ்சு  டீமில் இருக்கும் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் ப்ளூ டீமின் ஒரு பொருளை எடுத்து கொண்டு ஓடுகிறார்கள். இதனால் வெறுப்பான ஜனனி மோமோ நம்ம கிட்ட இருந்து எடுத்துட்டாங்கன்னு கத்த, உடனே ஐஸ்வர்யா நீங்க வாங்க, வாங்க தனியா என்று ஜனனியை கூப்பிடுகிறார்.  

நல்லது பண்ணா சொல்ல மாட்ட, தப்பு பண்ணா  உடனே சொல்லுவன்னு ஜனனி,மஹத்தை  ஐஸ்வர்யா டார்கெட் பண்ண, அப்போ தெரியலையா தப்பு, தப்பு தெரியலையா அப்போ என்று யாஷிகா விஸ்வரூபம் எடுக்கிறார்.  இம்முறை வெளியான புரொமோவில் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் ஜனனியையும், மஹத்தையும் டார்கெட் வைத்து செயல்படுகின்றனர். அதனால் ஐஸ்வர்யா இன்று கண்டிப்பாக தன்  ருத்ரதாண்டவத்தை  ஆடுவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

த்ரில்லர் படத்தில் பிஃக்பாஸ் யாஷிகா!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்த நடிகை யாஷிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் த்ரில்லர் படத்தில்…

பிக்பாஸ் நிகழ்ச்சி 100லிருந்து 105ஆக நாட்களாக நீட்டிப்பு!

பிக்பாஸ் சீசன் 2, 100 நாட்களிலிருந்து தற்போது 105 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து…

பிக்பாஸ் வீட்டை விட்டு டேனி வெளியேற உண்மை காரணம் இதுதானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் சவாலாக இருந்தவர் டேனியல். காமெடி நடிகரான இவர் வந்ததும் ரசிகர்கள் மனதை ஈர்த்துவிட்டார். ஆனால் கடந்த…

கண்ணீரில் மிதக்கப்போகும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினரை தற்போது…

​Big Boss – Vijay Tv Star Oviya Helen Women Magazine Cute Photo Shoot Still

Big Boss – Vijay Tv Star Oviya Helen Cute Photo Shoot Still Women Exclusive Magazine…
அண்மை செய்திகள்

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala


நயன்தாரா குறித்து செக்ஸியாக, அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்த ராதாரவி!

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!

அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கருத்துக்கணிப்பு

சிவகங்கை மக்களவை தொகுதி : உங்கள் ஓட்டு யாருக்கு?
தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?