கேரள வெள்ள பாதிப்புக்கு நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றம் மூலமாக 14 மாவட்டங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி உள்ளார்.

கேரள வெள்ள பாதிப்புக்கு நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றம் மூலமாக 14 மாவட்டங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி உள்ளார்.

மேலும் நிவாரண பொருட்கள் 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது – விஜய் ரசிகர் மன்றம்.
#KeralaFloods #FloodRelief #Vijay @actorvijay

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*