கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் கொடுத்த நிதி – தமிழ் நடிகர்களிலேயே மிக அதிகம்

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளா வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் இன்னும் ஏன் விஜய் நிதி உதவி அளிக்கவில்லை என பலரும் பேசிவந்தனர். இந்நிலையில் தற்போது விஜய் 70 லட்சம் ருபாய் நிதி அளித்தள்ளத்தாக தகவல் வந்துள்ளது. இது தமிழ் நடிகர்களில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் பாதித்துள்ள #கேரள மக்களுக்கு நடிகர் #விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி. #KeralaFloodRelief #KeralaFloods #vijay @actorvijay #sunnews pic. twitter. com/Ifo4KGzbaB— Sun News (@sunnewstamil) August 21, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *