விஜய்யின் சாதனை முந்திச்சென்ற அஜித்! ஃபர்ஸ்ட் லுக் ஓகே?

விஜய்யை ரசிகர்கள் சோசியல் மீடியா கிங் என சொல்லி அழைப்பதுண்டு. அவரின் சாதனைகள் பல இந்த டிஜிட்டல் ட்ரண்டிங் மூலம் நிகழ்ந்துள்ளன. அண்மையில் வந்த மெர்சல் இதற்கு நல்ல உதாரணம். இந்நிலையில் நேற்று அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. சமூகவலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அதே வேளையில் விஜய் ரசிகர்கள் சில கருத்து மோதலில் இறங்கினர். ஆனால் முக்கிய விசயம் என்ன வெனில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் தெறி படத்தின் செகண்ட் லுக்கின் சாதனையை 10 மணிநேரத்தில் முந்தியுள்ளது. இதில் விஸ்வாசம் 24. 3K ரீட்வீட்ஸ் பெற்றுள்ளது.