அஜித் அதை மறைக்க தான் பர்ஸ்ட் லுக் விட்டாரா? அப்படி செய்யும் ஆள் இல்லையே

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் அதிகாலை 3. 40 மணிக்கு வெளிவர, ரசிகர்கள் இந்தியளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.

ஆனால், இந்த பர்ஸ்ட் லுக் விஜய் முந்தைய நாள் கேரளா வெள்ளத்திற்காக ரூ. 70 லட்சம் பணம் கொடுத்ததை மறைக்க தான் இப்படி செய்கின்றார் என ஒரு கும்பல் கிளம்பியது. மேலும், அஜித் அப்படிப்பட்ட ஆள் எல்லாம் இல்லை, இது அவர்கள் செண்டிமெண்ட் பார்த்து வெளியிட்டுள்ளனர், அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *