மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

18–வது ஆசிய விளையாட்டு போட்டி ஆகஸ்டு 18 அன்று இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில்  கோலாகலமாக தொடங்கியது.  இந்த போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10000 க்கும் மேற்பட்ட வீரர்வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். வரும் செப்டம்பர் 2–ந் தேதியோடு போட்டிகள் அனைத்தும் நிறைவுபெறுகிறது.  இந்நிலையில், ஆசியப் விளையாட்டு போட்டி யில், மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*