தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? அதனால் வரும் விளைவுகள்!.

By Admin - August 20th, 2018

Tags : Category : Tamil News,

தற்போதைய கால பெண்கள் அவர்களின் திருமணத்தை தள்ளி போடுகின்றனர். அவ்வாறு திருமணம் செய்துகொண்டாலும், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுகின்றனர். ஒரு பெண் தாய்மை அடைவதற்கு 23 வயதுதான் ஏற்ற வயது என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். அதனால் தான் பெண்ணின் திருமண வயது 23 என நிர்ணயத்தனர்.                    பொதுவாக பெண் 23  வயதில் இருந்து 28 வயதுவரை குழந்தையை பெற்றுக்கொள்வது எளிது. அதை மீறினால் 30 வயதுவரை தள்ளி போடலாம். அந்த வயதையும் தாண்டினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.தற்போதைய வாழ்கை முறையில் ஆண்களை போலவே பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். எனவே பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் இருப்பதால், அவர்கள் திருமணம் செய்வதை 30 வயதுக்கு மேல் தள்ளிபோடுகின்றனர்.     30 வயதை தாண்டி திருமணம் செய்யும் பெண்களுக்கு கரு முட்டை உருவாவதில் தாமதம் ஏற்பட்ட கூடும். எடை குறைவான குழந்தை, குறை பிரசவம் இது போன்று ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். அந்த மாதிரியான பெண்கள் திருமணத்திற்கு முன்பும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.இதனால் பெண்கள் அவர்களின் திருமணத்தை நீண்ட நாட்களுக்கு தள்ளிபோடுவதை தவிர்க்கவும், குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுக்கும் வரம். இதனை இயற்கைக்கு மாறாக செயல்பட்டு இழந்துவிடாதீர்கள்.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?