கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


உச்சக்கட்ட கோபத்தில் கமல், இன்றைய பிக்பாஸ் ஹாட் அப்டேட், இப்படி சொல்லிவிட்டாரே!

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்குகின்றார், இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளை பேசி வருகின்றனர். இதில் குறிப்பாக ஐஸ்வர்யா தவறான வார்த்தைகளை பேச, இதை கமல் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினார்கள். அதற்கு கமல் இன்று தான் ஒரு கடுமையான முடிவு எடுக்கவுள்ளதாகவும், அதை பாருங்கள் உங்களுக்கே புரியும் என மிகவும் கடுமையாக பேசியுள்ளார். இதோ. . . நீங்க வேடிக்கைய பாருங்க! நான் வேலைய பாக்குறேன்! 😎😎 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic. twitter. com/n8gRti4J6v— Vijay Television (@vijaytelevision) August 4, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *