பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்? மெகா கருத்துக்கணிப்பு

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இதுவரை ஆனந்த் வைத்யநாதன், மமதி, நித்யா, ரம்யா, ஷாரிக், பொன்னம்பலம் என 6 பேர் வெளியேறிவிட்டனர். இந்த (9வது) வார எலிமினேஷனில் சென்றாயன், டேனியல், ஜனனி, ரித்விகா, வைஷ்ணவி ஆகியோர் நாமினேஷன் ஆகியுள்ளனர். இதில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்பதை கீழே உள்ள Pollல் வாக்களித்து தெரிவியுங்கள்.

பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *