முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

யாரு இங்க பெஸ்ட்! நாகரீகம் இல்லையா? மீண்டும் மும்தாஜுடன் மஹத்துக்கு முற்றிய சண்டை

Tags : BIGG BOSS, BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 2, MAHATH, MUMTAJ, Category : TAMIL NEWS,

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரமும் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். பொம்மையை எடுத்து தைத்து கொடுக்க வேண்டும் என்ற இந்த டாஸ்கில் மஹத் இந்த ஏற்கனவே பல சண்டை போட்டுவிட்டார். இந்நிலையில் தற்போது வந்த ப்ரோமோவின்படி இன்று டாஸ்க் முடிந்தது விட்டது போல தோன்றுகிறது.

இதில் யார் பெஸ்ட் பெர்மாமர் என்ற போட்டி எழுந்துள்ளது. இதனால் மும்தாஜ்க்கும், மஹத்துக்கும் மீண்டும் சண்டை உண்டாகியுள்ளது. இந்த வாரம் முழுவதும் மஹத்துக்கு மும்தாஜ் ஆதரவு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாருப்பா இங்க பெஸ்ட்டு பெர்பாமரு?! 🤔🤭 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #VivoBiggBoss #BiggBossTamil @Vivo_India pic. twitter. com/dprcIPZhpJ— Vijay Television (@vijaytelevision) August 16, 2018


Share :

Related Posts