பிஜேபி ஆளும் மாநிலங்கள் எதுவுமே கேரளத்திற்கு நிவாரண நிதி வழங்கவில்லை!

கேரள துயரத்திற்கு நன்கொடை வழங்கியுள்ள
மாநிலங்களின் பட்டியலை பாருங்கள். மிக மிக தவிர்க்க முடியாத, மோசமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் உண்மையை காணலாம்.

தெலுங்கானா – 25 கோடி (TRS)
டெல்லி -10 கோடி (AAP)
கர்நாடகா- 10 கோடி (INC/JDS)
பஞ்சாப்-10 கோடி (INC)
ஆந்திரா- 5 கோடி (TDP)
ஒடிசா- 5 கோடி (BJD)
தமிழ்நாடு – 10 கோடி (AIADMK)
பாண்டிச்சேரி -2 கோடி (INC)
மேற்கு வங்காளம்-10 கோடி (TC)

பீஹார் -0 (JDU/BJP)
சட்டிஸ்கர் -0 (BJP)
கோவா -0 (BJP)
குஜராத் -0 (BJP)
ஹரியானா -0 (BJP)
இமாச்சல பிரதேசம் -0 (BJP)
ஜார்கண்ட் -0 (BJP)
மத்தியப் பிரதேசம் -0 (BJP)
மகாராஷ்டிர -0 (BJP)
நாகாலாந்து -0 (Mostly BJP)
ராஜஸ்தான் -0 (BJP)
உத்திரப் பிரதேசம் -0 (BJP)
உத்தரகாண்ட் – 0 (BJP)
ஜம்மு காஷ்மீர் – 0 (governar rule)

கேரள துயரத்திற்கு ஒரு நையாப் பைசா கூட நன்கொடை தராத அனைத்து மாநிலங்களும் பிஜேபி – ஆர். எஸ்.எஸ். ஆட்சி செய்யும் மாநிலங்கள் தான். மேற்படி காவி பக்தா கும்பல்தான் தேசபக்த வேசத்தை ஒவ்வொரு நொடியிலும் போடுகிறார்கள். ஓயாமல் மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கவும் செய்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை யை திட்டமிட்டே சிதைக்கும் இந்த பயங்கரவாத கும்பலை அம்பலப்படுத்த முன்வாருங்கள். அனைவருக்கும் பரப்புங்கள்.

It is very unfortunate and real. Look at the DONATIONS from different STATES for #Kerala :-

Telengana – 25 Cr (TRS)
Delhi – 10 Cr (AAP)
Karnataka – 10 Cr (INC / JDS)
Punjab – 10 Cr (INC)
Andhra – 5 Cr (TDP)
Odisha – 5 Cr (BJD)
Tamilnadu – 10 Cr (AIADMK)
Pondicherry – 2 Cr (INC) WB -10 cr (AITC)

Bihar -0 (JDU/BJP)
Chattisgarh -0 (BJP)
Goa -0 (BJP)
Gujarat -0 (BJP)
Haryana – 0 (BJP)
Himachel Pradesh – 0 (BJP)
Jharkhand -0 (BJP)
MP -0 (BJP)
Maharashtra -0 (BJP)
NE -0 (Mostly BJP)
Rajasthan -0 (BJP)
UP -0 (BJP)
Uttarkandh – 0 (BJP)
J&K – 0 (Governor Rule)

All these 0 donation are BJP ruling states who talk about nation patriotic and integrity.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *