முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..! வெளியேறுகிறாரா?

Tags : BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 2, Category : KOLLYWOOD NEWS,

இன்று பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் செய்யும் போது பெரிய கலவரமே நடந்தது. ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து சென்ட்ராயன் இழுத்ததால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் யார் மோசமான சமையல் செய்பவர் என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பெரும்பாலானவர்கள் டேனியை தேர்வு செய்தனர். இருவர் மட்டுமே சென்ட்ராயனை தேர்ந்தெடுத்தனர். அதனால் சென்ட்ராயன் தான் மோசமான குக் என பட்டம் கொடுத்து அவரை அசிங்கப்படுத்திவிட்டனர்.

அது மட்டுமின்றி பொம்மை செய்யும் டாஸ்கில் மஹத் நன்றாக செய்தார், சென்ட்ராயன் சரியாக விளையாடவில்லை என அவரது டீம் தலைவர் மும்தாஜ் பிக்பாஸ் கேட்டபோது கூறினார். அதனால் அடுத்த வாரம் எவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்திலும் நடிகர் சென்ட்ராயன் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார்.


Share :

Related Posts