கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா?

கேரளாவில் மக்கள் படும் அவதியை நாளுக்கு நாள் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வீடுகள் எல்லாம் முழ்க்கிவிட்டது, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அதேசமயம் பிரபலங்கள் மற்றும் மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றனர். இன்று தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தனுஷ்- ரூ. 15 லட்சம்விஜய் சேதுபதி- ரூ. 25 லட்சம்இன்னும் பல பிரபலங்களின் ரசிகர்கள் பண உதவியை தாண்டி பொருட்கள் அனும்பும் வேலைகளிலும் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *