பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா அம்மா- பாலாஜியை பார்த்து என்ன கேட்டார் பாருங்க

முதல் சீசன் பிக்பாஸ் வீட்டில் ரசிக்கும் படியாக நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் இரண்டாவது சீசனில் சில பயங்கரமான விஷயங்கள் எல்லாம் நடந்துவிட்டது, அதில் முதல் விஷயம் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியது தான். பாலாஜி அந்த சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போனதை நாம் நிகழ்ச்சியிலேயே பார்த்தோம். தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவின் அம்மா பாலாஜியிடம் மன்னித்து விடுங்கள் என்று அழுதபடி பல முறை கேட்கிறார். அவரை சமாதானம் செய்ய பாலாஜி அதெல்லாம் ஒன்றும் இல்லை விடுங்கள் என்று கூறுகிறார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று. . #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #VivoBiggBoss @Vivo_India pic. twitter. com/1B2tmGSJ7M— Vijay Television (@vijaytelevision) August 29, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *