தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

வீட்டில் நேர்ந்த சோகம் தெரியாமலே பிக்பாஸில் உள்ளே இருக்கும் ஜனனி!

By Admin - August 16th, 2018

Tags : Bigg Boss Tamil, Bigg Boss Tamil 2, Janani, Category : Tamil News,

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் மீதும் ஒருவகையான பிம்பம் இருந்துவருகிறது. அந்தவகையில் ஜனனி ஐயர்க்கு பெரும்பாலும் நல்ல பெயரே உள்ளது. ஜனனியை பற்றி அவரது தங்கை கூறுகையில், ஜனனி அப்பாவிற்கு மிகவும் செல்லமான பிள்ளை. அவளை வீட்டில் அச்சு என்று தான் அழைப்போம் என்றார்.

அக்கா வீட்டில் நடந்துக்கொள்வது போல் தான் அங்கும் நடந்துக்கொள்கிறார். பின் ஜனனிக்கு காரில் நீண்ட தூரம் பயணம் செய்வது மிகவும் பிடித்தது என்றார். மேலும் ஒரு சோகமான விடயம் ஜனனியின் தாய் மாமா இறந்துவிட்டாராம்.

இது இன்று வரை ஜனனிக்கு தெரியாது தெரிந்தால் அவள் அங்கு இருக்கமாட்டார் என்றும் கார்த்திகா கூறியுள்ளார்.

Related Posts

பிக்பாஸ் வீட்டின் உள்ளே ரகசியமாக நுழைந்து சர்ப்பிரைஸ் கொடுத்த பெண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பலரின் பார்வைகளையும் ஈர்த்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல தெலுங்கில் நடிகர்…

பிக் பாஸ் புகழ் ஓவியாவின் தற்போதைய புகைப்படம்!

The darling of masses #BiggBossTamil fame @OviyaaSweetz inaugurated a jewellery shop in Sri Lanka earlier…

ஐஸ்வர்யா முடியை பிடித்து இழுத்த செண்ட்ராயன், பிக்பாஸில் இன்றைய அடிதடி

Bigg Boss 2 Tamil Day 61

பாய் பிரண்ட் கோபி கைது.. புதிய பிரச்சினையில் சிக்கும் ‘பிக் பாஸ்’ ஐஸ்வர்யா?

மோசடி வழக்கில் கோபி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளதால் நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சென்னை: பண மோசடி…

பிக்பாஸ் ஓவியாவை போல எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதிக்கும் அடித்த லக்

அந்த நிகழ்ச்சி ஓவியாவின் சினிமா வாழ்க்கையை மாற்றியிருந்தது, படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருந்தார். தற்போது தன்…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?