கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?


ஜுங்கா வசூல் முழு விவரம் இதோ

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஜுங்கா. இப்படம் முதல் மூன்று நாட்களில் செம்ம வசூலை அள்ளியது. ஏனெனில் விஜய் சேதுபதி படம் என்றாலே நல்ல ஓப்பனிங் உள்ளது என்பதால் தான். இந்நிலையில் ஒரு வார முடிவில் ஜுங்கா தமிழகத்தில் மட்டும் ரூ 14 கோடி வரை வசூல் செய்துள்ளது, ஆனால், இன்னும் 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால் தான் படம் ஹிட் வரிசையில் இடம்பெறும். அதனால் ஜுங்கா ஹிட் வரிசையில் இடம்பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான், மேலும், உலகம் முழுவதும் ஜுங்கா ரூ20 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜுங்கா விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *