கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?


மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அனுமதி!

*🌊மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கோரிய🙏 வழக்கு-🏛உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு⚖ இதோ*

✍இளவேனில்🌄

மெரினா 🌊கடற்கரையில் அடக்கம் செய்ய 🌞திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு செய்யகோரி🙏 திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நேற்று இரவு விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு இன்று காலை ⌚8 மணியில் இருந்து தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும்🗣 கேட்டறிந்தது👍. இதனையடுத்து தற்போது 🌊மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 🏛நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு⚖ அளித்துள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *