தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கருணாநிதி முதன் முதலாக வாங்கிய சம்பளம்!

By Admin - August 1st, 2018

Tags : Celebrity News, Karunanidhi, Category : Tamil News,

கருணாநிதி தற்போது உடல் நல சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் சந்திக்க பல துறை சார்ந்த அனைவரும் செல்கிறார்கள். அவர் நலம் பெற்று வீடு திரும்பி விரைவில் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்களும், தொண்டர்களும், ரசிகர்களும் விரும்புகிறார்கள். தமிழில் அதிக ஆர்வமுள்ள அவர் சினிமாவிலும் ஆதிக்கம் செய்துள்ளார். 75 படங்களுக்கு திரை வசனங்கள், புத்தகங்கள் எழுதிய அவர் முதன் முதலில் 1949 ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதாசிரியராக பணியாற்றிய போது ரூ 500 தான் சம்பளமாக பெற்றாராம்.

மேலும் சினிமாவில் மணமகள் படத்திற்காக அவர் திரைக்கதை எழுதியதற்காக பிரபல சினிமா கலைஞர் என். எஸ். கே அவருக்கு கொடுத்த சம்பளம் ரூ 10 ஆயிரமாம். அத்துடன் வி. என். பிரசாத் என்பவர் இருவர் உள்ளம் படத்திற்காக ரூ 10 ஆயிரம் சம்பளத்தையும், படம் வெற்றி பெற்றதால் கூடுதலாக ரூ 10 ஆயிரத்தையும் அப்போதே கலைஞருக்கு கொடுத்தாராம்.

Related Posts

மெரினாவில் இடம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என தமிழக அரசு முடிவு

மெரினாவில் இடம் ஒதுக்கியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என தமிழக அரசு முடிவு. * திமுக தலைவர்…

பிக்பாஸ் வீட்டில் 60 நாள் இருந்துட்டேன்… இதை செய்யமாட்டேனா: காயத்ரி

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு…

தயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக(Casting Couch) இதுவரை பலபேர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் அது இதுவரை குறைந்தபாடில்லை. இந்நிலையில் தெலுங்கில்…

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்.

விசுவாசம் படப்பிடிப்பில் நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்- ஏன்?

விசுவாசம் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்நிலையில் அஜித் இப்படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகின்றார். தம்பி ராமையா…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?