தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கேரள மக்களுக்கு, நிவாரண பொருட்களை லாரியில் அனுப்பி வைத்த பிரபல கவர்ச்சி நடிகை..!

By Admin - August 28th, 2018

Tags : Kerala, Sunny Leone, Category : Tamil News,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் அரிசி மற்றும் பருப்பு வகைகளை நிவாரண பொருளாக வழங்கியுள்ளார்.கேரளாவில் பெய்த கனமழையில் எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் முற்றிலும் சேதமடைந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு தற்போது மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளார். 1,100 கிலோ அரிசி, பருப்பு போன்றவற்றை லாரியில் அனுப்பி வைத்து உள்ளார்.முன்னதாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், விஜய்சேதுபதி 25 லட்சமும், தனுஷ் ரூ. 15 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். மேலும், பாலிவுட் பிரபலங்கள் பலர் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.

Related Posts

உள்ளாடை கூட இல்லாம ‘செக்ஸி’ போஸ் கொடுத்த சன்னி லியோன்!

புதுடெல்லி: பாலிவுட் நடிகை சன்னி லியோன் பிரபல புகைப்பட கலைஞரின் காலண்டருக்காக கொடுத்த செக்ஸியான போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

பிஜேபி ஆளும் மாநிலங்கள் எதுவுமே கேரளத்திற்கு நிவாரண நிதி வழங்கவில்லை!

கேரள துயரத்திற்கு நன்கொடை வழங்கியுள்ள மாநிலங்களின் பட்டியலை பாருங்கள். மிக மிக தவிர்க்க முடியாத, மோசமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் உண்மையை…

Happy Birthday to actress Sunny Leone

Happy Birthday to actress Sunny LeoneActress Sunny Leone is a Hollywood model actress. Hollywood model…

கேரள கனமழை வெள்ளம்; நடிகர் ரஜினி ரூ.15 லட்சம் நிதியுதவி

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்….

சன்னி லியோனின் முதல் தமிழ் படம் – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

நடிகை சன்னி லியோன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கவுள்ள முதல் படம் ‘வீரமாதேவி’. வரலாற்று பின்னணியில்…




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share