முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இரண்டாவது நாளில் வசூலில் மிரட்டிய கோலமாவு கோகிலா- ஹீரோக்களுக்கு நிகரான வசூல்

Tags : KOLAMAVU KOKILA, NAYANTHARA, YOGI BABU, Category : KOLLYWOOD NEWS,

நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கோலமாவு கோகிலா. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது. முதல் நாளே ரூ 3. 5 கோடி வரை இப்படம் வசூல் செய்து பல இளம் ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதை விட இரண்டாவது நாள் இன்னும் வசூல் அதிகரித்துள்ளது.

ஆம், இரண்டாவது நாள் ரூ 4 கோடி வரை கோலமாவு கோகிலா வசூல் செய்துள்ளது, தமிழ் சினிமாவில் இதுவரை வந்த ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களிலேயே இது தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது.


Share :

Related Posts