இன்று காதலால் கவரப்போகும் ராசி! 

மேஷம் : புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களை தொடங்குவீர்கள். தொழில் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்அசுவினி : பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பரணி : மகிழ்ச்சி உண்டாகும். கிருத்திகை : மன வருத்தங்கள் நீங்கும்.ரிஷபம் :உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் இலாபம் அதிகரிக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் வெற்றியைத் தரும்.அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்கிருத்திகை : அனுகூலமான நாள்.ரோகிணி : குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.மிருகசீரிடம் : திறமைகள் வெளிப்படும்.மிதுனம் :உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகளால் மன வருத்தம் ஏற்படும்.அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சைமிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.திருவாதிரை : இலாபம் உண்டாகும்.புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.கடகம் :இறக்குமதி தொழிலில் இலாபம் அதிகரிக்கும். சபைகளில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். பணி சம்பந்தமான பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும். பூசம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.சிம்மம் :விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவால் திருப்தியான சூழ்நிலை அமையும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். சொத்து விவகாரங்களில் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்மகம் : திருப்தியான நாள்.பூரம் : அமைதி வேண்டும்.உத்திரம் : நிதானம் வேண்டும்.கன்னி :உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை பார்த்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.அஸ்தம் : வெற்றி உண்டாகும். சித்திரை : கவனம் வேண்டும்.துலாம் :சொந்த ஊர் பயணங்களால் மேன்மை உண்டாகும். செய்தொழிலில் பல தடைகளை தாண்டி எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வீண் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். தொழிலிற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்சித்திரை : பயணங்களால் மேன்மை உண்டாகும்.சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.விசாகம் : செயல்வேகம் அதிகரிக்கும்.விருச்சகம் :உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் ஆதரவான சூழல் அமையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர்கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்விசாகம் : சுபிட்சமான நாள்.அனுஷம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.கேட்டை : கல்வியில் சாதகமான நிலை உண்டாகும்.தனுசு :எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை சம்பந்தமான விஷயங்களில் கவனம் வேண்டும்.அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்மூலம் : உடைமைகளில் கவனம் வேண்டும்.பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.மகரம் :தொழில் சம்பந்தமான சந்திப்புகள் சாதகமாக அமையும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதுவித எண்ணங்கள் தோன்றும்.அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்உத்திராடம் : சந்திப்புகள் சாதகமாகும். திருவோணம் : வெற்றி உண்டாகும். அவிட்டம் : அன்பு அதிகரிக்கும். கும்பம் :உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எண்ணிய செயல்களை செய்து முடிக்க காலதாமதமாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அவிட்டம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.சதயம் : மதிப்பு உயரும்.பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.மீனம் :பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் இருந்த செயலை செய்து முடிக்க முயல்வீர்கள். எதிர்பார்த்த சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியவர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். உத்தியோகஸ்தரர்களுக்கு திருப்தியான சூழல் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.ரேவதி : திருப்தியான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *