முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா?

Tags : MANIRATHNAM, SIMBU, Category : KOLLYWOOD NEWS,

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்புவின் சிறிய வயது புகைப்படங்கள் எல்லாம் அவர் வீட்டில் வைத்திருப்பார்களாம்.

ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் சிம்புவை மணிரத்னம் தரதரவென இழுத்து சென்று சிம்புவின் சிறிய வயது புகைப்படங்களை காட்டி ‘இங்கே பார் உன்னை சிறு வயதிலிருந்து பார்த்து வருகின்றேன்.

நான் எங்கு சென்றாலும் உன் ரசிகர்கள் என்னிடம் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள், அவர்களுக்காக நீ மாறவேண்டும்’ என்று கூறினாராம்.

அதற்கு சிம்பு ‘சார் நீங்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறீர்கள், சரியான சம்பளத்தை தருகிறீர்கள், ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லையே?’ என்று பதில் அளித்தாராம்.


Share :

Related Posts