கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


மோசமான செயலில் ஈடுப்பட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள்- கண்டிப்பாரா சீமராஜா?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு சிவகார்த்திகேயன் வந்துவிட்டார் என்றே சொல்லலாம். அந்த வகையில் நேற்று சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மதுரையில் நடந்தது, இதே நேரத்தில் புதுக்கோட்டையில் சுவர்களில் அந்த ஊர் பாரம்பரிய புகைப்படங்களை வரைந்துள்ளதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அழித்துள்ளனர். அதை அழித்துவிட்டு சீமராஜாவை விளம்பரப்படுத்தும் படி படங்களை வரைந்தது எல்லோருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இதை சீமராஜா கண்டுக்கொள்வாரா? கண்டிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். புதுக்கோட்டையில் சினிமா விளம்பரத்திற்காக அழிக்கப்பட்ட சுவர் ஓவியங்கள் இவைதான். It should be there again#Seemaraja@Siva_Kartikeyan @24AMSTUDIOS @RDRajaofficial @CMOTamilNadu @VishalKOfficial p9slrk3PM5— Shiva. . (@naan_shiva) August 4, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *