முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இன்று 5 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை! அச்சத்தில் தமிழக மக்கள்!!

Tags : Category : TAMIL NEWS,

இந்த வருடம் முன் கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கியது.தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தை பொறுத்தவரையில் 4 மாவட்டங்களுக்கு  மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும், தென் மேற்கு பருவமழையின் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும், சென்னையை பொறுத்தவரை கனமழை பெய்து வரும். மாலை மற்றும் இரவு நேரங்களில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை மழைக்கு வாய்ப்பு  உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொது மக்கள் வெளிய செல்லும் பொது குடை கொண்டுசெல்லவும், தேவையான பொருட்களை முன்கூட்டிய வாக்கிவைத்து கொள்ளவும்.


Share :