தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு

By Admin - August 3rd, 2018

Tags : Bigg boss, Bigg Boss Tamil, Kamal Hassan, Category : Tamil News,

சென்னை,சென்னை ஐகோர்ட்டு வக்கீல் லூயிசாள் ரமேஷ் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ்-2 என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது கட்சியை வளர்க்கும் வகையில் பேசுகிறார்.ஆனால் அரசியல் அநாகரிகத்துடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஜெயலலிதாவை சர்வாதிகாரி போன்று சித்தரித்து இந்த நிகழ்ச்சியில் பேசப்படுகிறது.ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

விவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. இப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள்….

Tamil Actors 2017 salary list – Top 10 highest paid actors

Tamil Cinema 2017 Top 10 highest paid actors list with latest movies updates. Rajinikanth, Kamal…

பிக்பாஸில் அடுத்தடுத்து தொடரும் மோதல்கள்! பொங்கி எழுந்த நடிகைகள் – கோபத்திற்கு காரணம் இவர் தானாம்

பிக்பாஸில் நிகழ்ச்சிக்குள் அண்மையில் வெளியேறியவர் பாடகி NSK ரம்யா. இவர் நான் வெளியில் வந்தது சந்தோசம். உள்ளே அவ்வளவு சண்டைகள்…

லிமிட்டை தாண்டிய உச்ச கவர்ச்சி! இளம் நடிகை செய்த செயல் !

நடிகைகள் சில நேரங்கள் லிமிட்டை தாண்ட வேண்டிய சூழ்நிலை வந்த விடுகிறது. எல்லாம் பட வாய்ப்புகளுக்காக தான்? தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின்…

பிக்பாஸில் டேனியல்-காதலி செய்த செயலால் முகம்சுளித்த ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டுக்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரின் அம்மா மட்டும் காதலி வந்திருந்தனர். டேனியலை நீண்ட நாட்களுக்கு…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share