முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Tags : Category : TAMIL NEWS,

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.09 பைசா அதிகரித்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு 0.06 பைசா அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டேவருகிறது. நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கூட குறைவான விலையில் எரிபொருள் விற்பனையாகிறது.இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.09 பைசா அதிகரித்து ரூ. 80.59 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு 0.06 பைசா அதிகரித்து ரூ.72.99 பைசாவாகவும் உள்ளது.  இந்த விலை இன்று காலை 6 மணி முதல் நடைமுறையில் உள்ளது.இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.59 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 பைசாவாகவும் உள்ளது. 


Share :

பொங்கல் வசூல் திரைப்படம் வென்றது யார்?
ரஜினிகாந்த் பேட்ட படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு
விஸ்வாசம் படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு