கன்னியாகுமரியில் உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தாருக்கு டிடிவி இரங்கல்!

கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள்
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது ஏற்பட்ட விபத்தினால்
உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு காணாமல் போன 9 மீனவர்களை மீட்டிடமத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *