கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன் பேட்டி

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி எங்களை அணுகினால் கூட்டணி வைக்க தயார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தற்போதில் இருந்தே அரசியல் கட்சிகள் வியூகங்கள் வகுக்க ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி தேசிய அளவில் மம்தா பானர்ஜி ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே திமுக காங்கிரசுடன் கூட்டணி வைக்குமா? இல்லை காங்கிரஸை கழட்டிவிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பெங்களூருவில் சசிகலாவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி எங்களை அணுகினால் அந்த கட்சியுடன் தேர்தலில் கூட்டணி வைக்க தயார் என்றார்.

டிடிவி தினகரன் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன? உளவுத்துறை ரிப்போர்ட் |TTV Dhinakaran

https://www.youtube.com/watch?v=TNkuBJsrWC8

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *