வனிதாவுடன் எப்படி தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்!

ராபர்ட் தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர். இவர் நடனம் அமைத்தாலே அந்த பாடல்கள் ஹிட் தான். ஏனெனில் அந்த அளவிற்கு கடினமான ஸ்டெப்ஸ் கொடுப்பார், இவர் நீண்ட நாட்களாக விஜயகுமார் மகள் வனிதாவுடன் இருந்து வருவதாக கூறப்பட்டது.

ஆனால், நமக்கு அவர் அளித்த பேட்டியில் வனிதா என் தோழி மட்டுமே, அவருடன் ஒரு படத்தில் பணியாற்றினேன், அவ்வளவு தான். மற்றப்படி எந்த தொடர்பும் இல்லை, அதற்குள் நீங்களே என்னென்னமோ எழுதிவிட்டீர்கள் என்று ராபர்ட் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*